Take a fresh look at your lifestyle.
Browsing Category

Tamilnadu News

யுபிஎஸ்சி க்கு உச்ச நீதிமன்ற உத்தரவு

தமிழ்நாட்டிற்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கான பெயர்களை ஒரு வார காலத்திற்குள் யுபிஎஸ்சி அமைப்புக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு தமிழக அரசு வழங்கும் பரிந்துரைகளை இரண்டு வார காலத்திற்குள் இறுதி…

கொடுமையின் உச்சம் – எடப்பாடி பழனிசாமி.

கொடுமையின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோகூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம். விஷப் பூச்சி, பாம்புக் கடியால்…

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த…

அதிமுக ஆர்ப்பாட்டம்’

அதிமுக ஆர்ப்பாட்டம்' திமுக அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: மானாமதுரை நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து எதிர்க்கட்சி துணை தலைவர்…

-திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"செய்வீர்களா?" "நாம் தான் வெல்லப் போகிறோம் என மெத்தனமாக இருந்துவிட கூடாது. பரம்பரை பரம்பரையாக நமக்கு வாக்களிக்கும் குடும்பங்களானாலும் சரி, நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி... பரப்புரையின் கடைசி நிமிடம் வரை வாக்கு கேட்டுக்…

சங்கிகளுக்கு கோபம்: உதயநிதி ஸ்டாலின்

சங்கிகளுக்கு கோபம்: உதயநிதி ஸ்டாலின் கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் கிடையாது; இதனை தமிழ்நாட்டு…

தொடங்கியது மாநாடு

தொடங்கியது மாநாடு விருதுநகரில் இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு மாநாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

அரசியல் ஷூட்டிங் நடத்தும் விஜய்!

அரசியல் ஷூட்டிங் நடத்தும் விஜய்! ஊழல் குறித்துப் பேச விஜய்க்கு எந்தத் தகுதியும் கிடையாது. வரி ஏய்ப்பு விவகாரத்தில் ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது உயர்நீதிமன்றம். இதை வைத்துப் பார்த்தால் ஊழலை எப்படி விஜய் ஒழிப்பார் என்று கூற முடியும்?…

பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரும் 12ம் தேதி மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு "பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட‌தை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு துணை போகும்…

டிடிவி – சசிகலா மோதல் பின்னணி என்ன?

டிடிவி - சசிகலா மோதல் பின்னணி என்ன? சசிகலாவை சந்தித்த ஒரே காரணத்திற்காக அமமுகவில் இருந்து ஜீவிதா நாச்சியார் நீக்கம் சந்திப்பு நடந்த ஒரு மணி நேரத்தில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கம் 2021 சட்டமன்ற தேர்தலின்போது…