பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வரும் 12ம் தேதி மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
“பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்”
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவிப்பு