Take a fresh look at your lifestyle.

தட்டிப்பறித்தது இந்தியா

1

தட்டிப்பறித்தது இந்தியா

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அசத்தல். முதலில் விளையாடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 211 ரன்கள் குவிப்பு. 212 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாக்., 6 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. தொடர்ச்சியாக 2வது முறை ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா. ஆசிய விளையாட்டில் இந்தியா 19 தங்கம், 26 வெள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளது