அமரம் -விமர்சனம்
அமரம் -விமர்சனம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழ்ந்து வரும் ராஜன் தேஜஸ்வர், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக இருந்து வருகிறார். சென்னையில் ஐரா அகர்வாலின் அப்பா சுரேஷ் மேனனை கொலை செய்துவிட்டு தப்பிக்கும் போது அவருடைய கண்களை ஐரா…