MLA சம்பளம் இனி 2,05,000 ரூபாய்
எம்எல்ஏக்களுக்கு கார் அறிவித்த முதல்வர்
கார் பராமரிப்புக்கு 75,000
உதவியாளர்களுக்கு 25,000
கூடுதலாக எம்எல்ஏக்களுக்கு ஒரு லட்ச ரூபாய்
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் படி ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது இன்று முதலமைச்சர் அறிவிப்பின்படி இனி 2 லட்சத்து ஐயாயிரம் கிடைக்கும்
அடிப்படை ஊதியம் 30,000
மாதாந்திரப் படி ₹10,000
தொகுதிப்படி 25,000
அஞ்சல்படி 2,500
தொலைபேசிப்படி 7,500
தொகுப்புப்படி 5,000
வாகனப்படி25,000