Take a fresh look at your lifestyle.

மண்டாடி டீசரில் மிரட்டியுள்ள சூரி

36

 மண்டாடி டீசரில் மிரட்டியுள்ள சூரி
நடிகர் சூரி தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இந்த படம் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சூரியன் நடிப்பில் முதல் முறையாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் டீசர் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக சூரி மாறி இருப்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இதனால் சூரிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.