அரசியல் ஷூட்டிங் நடத்தும் விஜய்!
ஊழல் குறித்துப் பேச விஜய்க்கு எந்தத் தகுதியும் கிடையாது. வரி ஏய்ப்பு விவகாரத்தில் ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
இதை வைத்துப் பார்த்தால் ஊழலை எப்படி விஜய் ஒழிப்பார் என்று கூற முடியும்?
எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அரசியல் ஷூட்டிங் நடத்தி வருகிறார்.
– தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!