Take a fresh look at your lifestyle.
Browsing Category

Tamilnadu News

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு. JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப்…

மதுரையில் நேதாஜி மேம்பாலம்

மதுரையில் நேதாஜி மேம்பாலம் மதுரை, தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கி.மீ நீளம் உள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் "மேம்பாலத்திற்கு நேதாஜியின் பெயரை சூட்டி பெருமிதம் கொள்கிறேன், வரும் 21ம் தேதி என்னுடைய…

“மீண்டும் திமுக ஆட்சி உறுதி”

“திமுக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சி தொடரும்'' “எந்த பக்கம் திரும்பினாலும் திமுக பிராண்டாக இருக்க வேண்டும்'' “ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது'' "மீண்டும் திமுக ஆட்சி உறுதி" "அடுத்தும் திமுக…

வைரலாகும் செல்ஃபி

வைரலாகும் செல்ஃபி சேலத்தில் விஜய் பங்கேற்ற தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வடமாநில இளைஞர் சூரஜ் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அருகே நின்று சூரஜ் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்!

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்! * திருப்பத்தூர் மாநாட்டில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் * அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்…

விருப்ப மனு சமர்ப்பிக்க தவெக பிப்.20 வரை கால அவகாசம்!

விருப்ப மனு சமர்ப்பிக்க தவெக பிப்.20 வரை கால அவகாசம்! “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான…

சேலம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சேலம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில வெள்ளி தொழிலாளி சுராஜ்…

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி.

கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை! இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்?

பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்? * 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24ம் தேதி அதிமுக வெளியிடுகிறது * அன்றைய தினம் 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தகவல்

விசிகவுக்கு 8 தொகுதிகள்.. திருமாவளவனுடன் சீக்ரெட் பேச்சுவார்த்தையில் திமுக சீனியர்கள்!…

விசிகவுக்கு 8 தொகுதிகள்.. திருமாவளவனுடன் சீக்ரெட் பேச்சுவார்த்தையில் திமுக சீனியர்கள்! என்ன நடந்தது? திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி இருக்கின்றனர். இதற்கு விசிக…