Take a fresh look at your lifestyle.

“மீண்டும் திமுக ஆட்சி உறுதி”

132

“திமுக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழகத்தின் வளர்ச்சி தொடரும்”

“எந்த பக்கம் திரும்பினாலும் திமுக பிராண்டாக இருக்க வேண்டும்”

“ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது”

“மீண்டும் திமுக ஆட்சி உறுதி”

“அடுத்தும் திமுக ஆட்சிதான்

ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டை

அரசியல் ஆய்வாளர்கள் வியக்கும் வகையில் திமுக வெற்றி இருக்கும்

2.50 கோடி வாக்குகளை திமுக பெற வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலை விட பெரிய வெற்றியை பெற வேண்டும்

திமுகவுக்கு 200 தொகுதிகள் நிச்சயம்”

-முதலமைச்சர் ஸ்டாலின்