சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை
திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம்
ஆளுநர் மற்றும் நடிகை குறித்து பொதுக்கூட்ட மேடையில் அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
கொடுங்கையூர் பொதுக் கூட்டத்தில் ஆளுநர் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரை ஆபாசமாக பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
20000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு