திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்! PoliticalTamilnadu News By Vijay Talkies Last updated Feb 17, 2026 146 Share திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்! * திருப்பத்தூர் மாநாட்டில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் * அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார் 146 Share