Take a fresh look at your lifestyle.

இயற்கைக்கு மாறான மரணம்”

139

இயற்கைக்கு மாறான மரணம்”

சேலம் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றபோது, மகாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் உயிரிழப்பு. மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுராஜ் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சுராஜின் நண்பர் அளித்த புகாரின்பேரில் `இயற்கைக்கு மாறான மரணம்’ என போலீஸ் வழக்குப்பதிவு.