Take a fresh look at your lifestyle.

அதிமுக ஆர்ப்பாட்டம்’

136

அதிமுக ஆர்ப்பாட்டம்’

திமுக அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: மானாமதுரை நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து எதிர்க்கட்சி துணை தலைவர் RB உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு