Take a fresh look at your lifestyle.

-திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

136

“செய்வீர்களா?”

“நாம் தான் வெல்லப் போகிறோம் என மெத்தனமாக இருந்துவிட கூடாது. பரம்பரை பரம்பரையாக நமக்கு வாக்களிக்கும் குடும்பங்களானாலும் சரி, நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி… பரப்புரையின் கடைசி நிமிடம் வரை வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான டாஸ்க். செய்வீர்களா?”

-திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உதயநிதி என்றால் பிரமாண்டம்

கூடியுள்ள உங்களைப் பார்க்கும்போது திமுக இளைஞரணி என்றால் பிரமாண்டம்; உதயநிதி என்றால் அதை விட பிரமாண்டம் எனத் தோன்றுகிறது

பலருக்கு பொதுக்கூட்டம் நடத்துவதே சவாலாக இருக்கும் நிலையில், நமக்கு மாநாடே வாரந்தோறும் நடக்கிறது

-முதல்வர் மு.க.ஸ்டாலின்