Take a fresh look at your lifestyle.

யுபிஎஸ்சி க்கு உச்ச நீதிமன்ற உத்தரவு

123

தமிழ்நாட்டிற்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கான பெயர்களை ஒரு வார காலத்திற்குள் யுபிஎஸ்சி அமைப்புக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழக அரசு வழங்கும் பரிந்துரைகளை இரண்டு வார காலத்திற்குள் இறுதி செய்ய வேண்டும் என யுபிஎஸ்சி க்கு உச்ச நீதிமன்ற உத்தரவு

தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான யுபிஎஸ்சி தேர்வுக்குழுவிற்கு டிஜிபிக்கு பதிலாக டிஜிபி அந்தஸ்துக்கு குறையாத பதவியில் இருக்கும் ஒருவரது பேரை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

டி.ஜி.பி பதவிக்கான பெயர்கள் அடங்கிய புதிய பட்டியலை தமிழக அரசு ஒரு வாரத்தில் யு.பி.எஸ்சி.க்கு வழங்க வேண்டும்

அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி பதவிக்கான பெயர்களை யுபிஎஸ்சி மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு விதி தளர்வு

டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட விதியை தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவு

மண்டல சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதியில் தளர்வு..