“சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* திட்டவட்டம்.
சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும்.
கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் கிளப்பி விடுகின்றனர். நாங்கள் நல்லாதான் இருக்கோம்.
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
முதல்வருக்கு வேண்டுகோள் தயவுசெய்து அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார்கள் அவர்களை கண்டிக்கவும்
சூளை ராமலிங்கம்