Take a fresh look at your lifestyle.

அல்லு ஜோடியான தீபிகா படுகோனே

130

அல்லு ஜோடியான தீபிகா படுகோனே
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ, அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.பான் கோல்‌டு படமாக பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் இது உருவாக உள்ளது. இதில் அல்லு அர்ஜுன் மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார். இதற்காக 3 ஹீரோயின்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். அதில் முதலாவதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே படத்தில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளார்.