Take a fresh look at your lifestyle.

பாகிஸ்தான் – வங்காளதேசம்: முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

34

பாகிஸ்தான் – வங்காளதேசம்: முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றிய நிலையில்,

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (மே 8) டாக்காவில் தொடங்குகிறது.

ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து, டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்க பாகிஸ்தான் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.