Take a fresh look at your lifestyle.

போராட்டத்தை அறிவித்தது அதிமுக!

3

போராட்டத்தை அறிவித்தது அதிமுக!

பழனி நில மோசடி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வரும் 25-ம் தேதி பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் சிபிசிஐடி விசாரணை உள்ளது; நிலத்தை பத்திரப்பதிவு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை; அரசின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன – இபிஎஸ்