நீட் ரத்து ஒன்றே தீர்வு
டெல்லி மாணவர் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது; நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதிமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வினால் ஏற்படும் ஆபத்துக்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி எதிர்த்து வருகிறது; நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்