செந்தில்பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக்கூடாது என செந்தில்பாலாஜி, அசோக் குமார் மனு; இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமுன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? – உயர்நீதிமன்றம்