அன்புமணிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்.
பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ் தனக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு