Take a fresh look at your lifestyle.

பீட்சா பாய்ஸ் படத்தின் டைட்டில் புரோமோ

2

பீட்சா பாய்ஸ் படத்தின் டைட்டில் புரோமோ
செவன் ஹில்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ஷங்கர் கே.என். மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பீட்சா பாய்ஸ்’.இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்கியுள்ளதுடன், படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார். சிவம் சங்கர் கதாநாயகனாகவும், நேகா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம், பீட்சா உணவகத்தில் பணிபுரியும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதற்காக சந்திக்கும் சவால்களும் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன.இந்த நிலையில்,இப்படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.