Take a fresh look at your lifestyle.

வரும் 27ல் விக்ரம் பிரபு ‘லவ் மேரேஜ்’

104

வரும் 27ல் விக்ரம் பிரபு ‘லவ் மேரேஜ்’
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லவ் மேரேஜ்’. இதில் சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.