Take a fresh look at your lifestyle.

விமானப்படை அதிகாரியாக தனுஷ்

116

விமானப்படை அதிகாரியாக தனுஷ்
குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை முடித்துள்ள தனுஷ் தற்போது மீண்டும் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வரும் ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இறுதி கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் விமானப்படை அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான போட்டோ சமூக