Take a fresh look at your lifestyle.

எப்டிஎப்எஸ் பார்த்த திரிஷா

2

எப்டிஎப்எஸ் பார்த்த திரிஷா
முதல்வர் விஜய்யின் ஜனநாயகம் படத்தை முதல் காட்சியை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நடிகை திரிஷா மற்றும் அவரது தோழிகள் பார்த்து ரசித்தனர். அதேபோல் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.சத்யம் தியேட்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தார்.