Take a fresh look at your lifestyle.

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

43

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு
72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.அதில் தமிழகத்திலிரு ந்து முழு நீள திரைப் படங்கள் பிரிவில் கலா மாஸ்டர் பங்கேற்றார். அதே போல் ஆவணப் படங்கள்,குறும்படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி. கணேஷ்பாபு நடுவராக இருந்தார். தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக இவர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக் கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.