Take a fresh look at your lifestyle.

பாங்காக்கில் மாளவிகா மோகனன்

189

பாங்காக்கில் மாளவிகா மோகனன்
பி.எஸ். மித்ரன் இயக்த்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சார்தார் 2’ படத்தில்
மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மற்றொரு ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. அங்கு நடக்கும் ஷூட்டிங்கில் சில அதிரடி காட்சிகளும் ஒரு பாடலும் படமாக்கப்படுகிறது. இதோடு இப்படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார்.
ஸ்பை திரில்லர் படமாக இது உருவாகிறது.