Take a fresh look at your lifestyle.

🚆🏔️பவானி ஆற்றைப் பாதுகாப்போம்

46

🚆🏔️பவானி ஆற்றைப் பாதுகாப்போம்

மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த
பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறு பவானி. இந்த ஆற்றின் மீது தெரிந்து
கொடுந்தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கொடிய சாக்கடை நச்சுக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் கலப்பதன் மூலம் ஊரெங்கும் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் உருவாக்கப்படுகிறது
நொய்யல் ஆறு கூவம் ஆறு போல் பவானி மாறாமல் அனைவரும் பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்