தங்கம் விலை ரூ.1,680 உயர்வு General NewsNews By Vijay Talkies Last updated Jul 24, 2026 2 Share தங்கம் விலை ரூ.1,680 உயர்வு சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனை 2 Share