Take a fresh look at your lifestyle.

டெல்லியில் துணை ஜனாதிபதி தேர்தல்

61

வாக்களிப்பதற்காக வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பிரியங்கா காந்தி அவர்களுடன் இன்று (9.9.2025) காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு Adv C.ராபர்ட் புரூஸ் அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.