“யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை…”
“யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை. அனைவரையும் நண்பர்களாகத்தான் பார்க்கிறேன், மதிக்கிறேன்.’
– புதிய எதிரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்