Take a fresh look at your lifestyle.
Browsing Category

News

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ம் கட்டம் ஆகஸ்ட் | 11ல் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது: அதிமுக அறிவிப்பு ஆக.11ல் தொடங்கி 23ம் தேதி வரை 8…

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன் புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, வரும் டிசம்பர் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வருகை தரவுள்ளார். இதில் தோனி, விராட்கோலி போன்ற கிரிக்கெட்…

ஓவல் டெஸ்ட் போட்டி:

IND ALL OUT ஓவல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 224 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் கஸ் அட்கின்சன். இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள்…

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD லெஜண்ட்ஸ் லீக் தொடரில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணிக்கு 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடித்து பார்னலின் கூட்டணியில் ரன் அவுட் செய்தும், அணியை…

ஒரு கோடி பேர் பயணம்

ஒரு கோடி பேர் பயணம் சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து பத்து ஆண்டுகளில் முதன் முறையாக ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.…

செப்டம்பர் 1 முதல் இனி Letter போட முடியாது

செப்டம்பர் 1 முதல் இனி Letter போட முடியாது செப்டம்பர் 1 முதல் பதிவு தபால் நிறுத்தப்பட்டு விரைவு தபாலுடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் தனது X பக்கத்தில், இந்த மாற்றத்தினால் விலை…

கனமழை – லேசான மழை!

கனமழை - லேசான மழை! தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கணிப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை திருடும் வேலையைச் செய்வது நாட்டு மக்கள்…

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை திருடும் வேலையைச் செய்வது நாட்டு மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள். -ராகுல் காந்தி

நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது

நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14வது குடியரசுத் துணை தலைவராக இருந்த…

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் இருக்க கூடாது!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் இருக்க கூடாது! திமுக அரசுக்கு குட்டு வைத்த ஹைகோர்ட் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடபெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட…