கனமழை – லேசான மழை! Newsweather By Vijay Talkies Last updated Aug 2, 2025 134 Share கனமழை – லேசான மழை! தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கணிப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் 134 Share