Take a fresh look at your lifestyle.

செப்டம்பர் 1 முதல் இனி Letter போட முடியாது

53

செப்டம்பர் 1 முதல் இனி Letter போட முடியாது

செப்டம்பர் 1 முதல் பதிவு தபால் நிறுத்தப்பட்டு விரைவு தபாலுடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் தனது X பக்கத்தில், இந்த மாற்றத்தினால் விலை உயர்வும், சரியான நபரிடம் தபால் சேர்ந்ததா என்ற நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுவிடும்.

மேலும் இது தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளும் ஏற்பாடு.

இது எல்லாம் எதற்கு?

என்று சாடியுள்ளார்.