Take a fresh look at your lifestyle.

மின் நுகர்வு அதிகமானதால் கட்டண உயர்வு

50

மின் நுகர்வு அதிகமானதால் கட்டண உயர்வு”

“ஆய்வில் 50 புகார் மட்டுமே மின் நுகர்வு கட்டணம் மாறுபாடு கண்டறியபட்டுள்ளது. மாதாந்திர மின்கணக்கீட்டிற்கு புதிய பணியாளர்கள் விரைவில் நியமனம். டிஜிட்டல் மீட்டர் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் 543 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்” – அமைச்சர் நிர்மல்குமார்