Take a fresh look at your lifestyle.
Browsing Category

weather

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை (மே.8) 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது - 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை * பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் * கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு * குமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை…

நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு

நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 13.8 செமீ மழை பதிவு - வானிலை மையம் நீலகிரி, கூடலூர் - 13.6 செமீ, தேவாலா - 9.4 செமீ, சேரங்கோடு - 7.8 செமீ, அவலாஞ்சி - 7.3 செமீ மழை…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்,…

கனமழை – லேசான மழை!

கனமழை - லேசான மழை! தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கணிப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்