Take a fresh look at your lifestyle.

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

43

1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

* பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

* கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

* குமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு