நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு Newsweather By Vijay Talkies Last updated Aug 19, 2025 146 Share நீலகிரி மேல்கூடலூரில் 13.8 செமீ மழை பதிவு நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 13.8 செமீ மழை பதிவு – வானிலை மையம் நீலகிரி, கூடலூர் – 13.6 செமீ, தேவாலா – 9.4 செமீ, சேரங்கோடு – 7.8 செமீ, அவலாஞ்சி – 7.3 செமீ மழை பதிவு 146 Share