போக்குவரத்து நெரிசல் General NewsNews By Vijay Talkies Last updated Aug 19, 2025 178 Share போக்குவரத்து நெரிசல் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள். உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். ஜிஎஸ்டி சாலையில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள். 178 Share