Take a fresh look at your lifestyle.

வாக்காளர்களின் விவரங்கள் வெளியீடு

58

வாக்காளர்களின் விவரங்கள் வெளியீடு

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டது.