Take a fresh look at your lifestyle.

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்

162

அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்

புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி,

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வருகை தரவுள்ளார்.

இதில் தோனி, விராட்கோலி போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்பதாக தகவல்.