Take a fresh look at your lifestyle.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

119

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ம் கட்டம் ஆகஸ்ட் | 11ல் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது:

அதிமுக அறிவிப்பு

ஆக.11ல் தொடங்கி 23ம் தேதி வரை 8 மாவட்டங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் இபிஎஸ்.