Take a fresh look at your lifestyle.

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD

135

போட்டினு வந்தா அண்ணே கில்லி.. சொல்லி அடிச்ச ABD

லெஜண்ட்ஸ் லீக் தொடரில் வெற்றி பெற ஆஸ்திரேலியா அணிக்கு 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,

பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடித்து பார்னலின் கூட்டணியில் ரன் அவுட் செய்தும்,

அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏபி டிவில்லியர்ஸுக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.