Browsing Category
News
சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
வேலூர் மாவட்டம்
சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர்
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன் தன் வார்டுக்குஉட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால்வாய் வசதிகளை செய்து தராமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்…
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,175 கன அடியாக குறைந்தது
அணையின் நீர் மட்டம் 119.42 அடியாகவும், நீர் இருப்பு 92.550 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம்
இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட் !
உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதை எதிர்த்து அதிமுக எம்.பி.,யும் மாஜி அமைச்சருமான சி.வி.சண்முகம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இதில், பெயரைப் பயன்படுத்த தடை விதித்தது கோர்ட்…
பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரிக்கு இன்று விடுமுறை
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் - விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?
வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…
6 நாடுகளுக்கு தடை
6 நாடுகளுக்கு தடை
ஈரானின் பெட்ரோலிய பொருட்களை வாங்கும் 6 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா.
ஈரானுக்கு வருவாய் கிடைப்பதை தடுக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கையால் இந்திய நிறுவனங்கள் பாதிப்பு.
உள்நாட்டு விமான சேவையில் வேகமாக முன்னேறும் தமிழகம்
உள்நாட்டு விமான சேவையில் வேகமாக முன்னேறும் தமிழகம்
கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழக விமான நிலையங்கள் வாயிலாக 1.55 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
உள்நாட்டு விமான சேவையில் தமிழகம் 13.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார்
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார்.
வசந்தி தேவியின் உடல் சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்,…