Browsing Category
News
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்.
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்.
சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைப்பு.
இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி. வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்.
சென்னை: பாஜக மூத்த…
பார்க்கிங் தகராறு – நடிகையின் சகோதரர் கொலை
பார்க்கிங் தகராறு - நடிகையின் சகோதரர் கொலை
பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் டெல்லி நிஜாமுதீனில் `காலா' பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை
வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் பக்கத்து
வீட்டுக்காரரின் வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறிய…
“மத்திய அரசை தேவை ஏற்பட்டால் அதிமுக விமர்சிக்கும்”
"மத்திய அரசை தேவை ஏற்பட்டால் அதிமுக விமர்சிக்கும்"
"பாஜகவோடு கூட்டணியில் இருந்தாலும்,
தேவை ஏற்பட்டால் மத்திய அரசை விமர்சிப்போம்"
சிவகாசியில் சுற்றுப்பயணத்தின்போது
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அலை ஓசை செய்திகள்
அலை ஓசை செய்திகள்
அரசை நடத்துவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்; அதிகாரிகள் கிடையாது - உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில்.
எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவது தொடர்பான வழக்கில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசை நடத்துவது…
நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு
நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு
அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க., அ.தி.மு.க.பயணிக்கிறது-நாம் தமிழர் கட்சியின் தலைமை…
ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு
ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு
தவெக மாநில மாநாட்டை
ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியது
காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு
பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்
பறக்கும் ரயில் நவம்பரில் தொடக்கம்
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே
பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் தொடக்கம்
சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2028ம் ஆண்டு இறுதியில்
மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு
கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு: கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (ஜூலை 21) தொடங்கியது. இந்நிலையில்,…
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை காவலர்களை, விசாரணைக்கு எடுக்க சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது