மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது General NewsNews By Vijay Talkies Last updated Aug 5, 2025 51 Share மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை காவலர்களை, விசாரணைக்கு எடுக்க சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது 51 Share