Take a fresh look at your lifestyle.

மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்.

175

மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்.

சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைப்பு.