Take a fresh look at your lifestyle.

பார்க்கிங் தகராறு – நடிகையின் சகோதரர் கொலை

80

பார்க்கிங் தகராறு – நடிகையின் சகோதரர் கொலை

பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் டெல்லி நிஜாமுதீனில் `காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை

வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் பக்கத்து
வீட்டுக்காரரின் வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறிய நடிகையின் சகோதரர் ஆசிஃப்

பைக்கை எடுக்காமல் நடிகையின் சகோதரர் ஆசிஃபை ஆயுதத்தால் தாக்கி கொலை – போலீசார் விசாரணை