பள்ளிகளுக்கு விடுமுறை NewsTamilnadu News By Vijay Talkies Last updated Aug 5, 2025 73 Share பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரிக்கு இன்று விடுமுறை 73 Share